சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.Tomorrow PM Narendra Modi visit IIT-Madras he seek ideas for his convocation speech.